முன்னாள் முதல்வர் கல்வியின் தந்தை பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு மின் ஒப்பந்ததாரர்கள் மற்றும் மின் பணியாளர்கள் மத்திய சங்கம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் எழுதுகோல் மற்றும் இனிப்பு வழங்கி கொண்டாடினர். இதில் தமிழ்நாடு மின் ஒப்பந்ததாரர்கள் மற்றும் மின் பணியாளர்கள் மத்திய சங்க மாநில தலைவர மான் சிங், ரவி முன்னாள் நகரமன்ற உறுப்பினர் சுரேஷ் பாபு, சுதாகர் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் சௌந்தரராஜன் மாநில முதன்மைச் செயலாளர் விநாயகம் , பள்ளியின் தலைமையாசிரியர் ஜோ சத்தியகுமார் ஆசிரியர்கள் அமர்நாத்,சரவணன்,ஜெயசீலன், வினோதா பாய்,சரண்யா,சங்கீதா,சரண்யா,ஜெயபாரதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
0 Comments