இந்து தமிழ் நாளிதழில் வெளியான பள்ளி மாணவர்கள் பற்றிய கட்டுரை!!



இன்றைய தி இந்து தமிழ் நாளிதழில் ஆம்பூர் பெத்லகேம், நகராட்சி நடுநிலைப்பள்ளி பற்றிய சிறப்பு  செய்தி தொகுப்பு "மாயா பஜார்" பக்கத்தில் வெளியிட்டு அரசு பள்ளிக்கு பெருமை சேர்த்த "தி இந்து தமிழ்" நாளிதழுக்கு,
தலைமையாசிரியர், ஆசிரியர்கள் மற்றும் மாணவ,மாணவிகளின் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்..
நன்றி, நன்றி..

Post a Comment

0 Comments