மாவட்டத்திலேயே அதிக அளவில் பெத்லகேம் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் 107 மாணவர்களை பள்ளியில் சேர்த்தமைக்காகவும்,தேசிய திறனாய்வு தேர்வில் ஒன்றிய அளவில் எம் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் வெற்றி பெற்றமைக்காகவும் "மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்" அவர்கள் பாராட்டு சான்றிதழ் வழங்கிய மகிழ்வான தருணம்...
0 Comments