18.08.2016 அன்று "தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தினரால்" வித்யவிஹார் மெட்ரிக் பள்ளியில் மாணவர்களுக்கான விநாடி வினா போட்டிகள் நடத்தப் பட்டது. போட்டியினை ஒருங்கிணைப்பாளர்கள் சுப்பிரமணி சரவணன் குணசேகர் இராமன் ஆகியோர் செய்தனர். நடுநிலைப் பள்ளி அளவில் நடைபெற்ற போட்டிகளில் எங்கள் "பெத்லகேம்" நகராட்சி நடுநிலைப் பள்ளி மாணவர்கள் முத்துக்குமரன், சந்தியா,அமீன் ஆகியோர் அடங்கிய அணி மூன்றாம் இடம் பெற்றது.
மாணவர்களை இன்று "இறைவணக்க" கூட்டத்தில் வாழ்த்தியபோது....
0 Comments