கேரள மாநிலத்திற்கு நிவாரண நிதி!!


#கேரள மாநிலத்திற்கு சென்றடைந்தது 8.6 லட்சம் மதிப்பிலான #நிவாரண #பொருட்கள்!!!

✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️

#வேலூர் மாவட்டத்தின் சார்பில் 8.6 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்களும்,மாதனூர் ஒன்றிய ஆசிரியப் பெருமக்கள், நகராட்சிப்பள்ளி ஆசிரியர்கள்,  நிதியுதவிப்பள்ளி ஆசிரியர்கள், ஆதிதிராவிட நலப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும்  மாதனூர்  வட்டாரக்கல்வி அலுவலகம் ...
அனைவரும் இணைந்து வட்டாரக்கல்வி அலுவலர்கள் மூலம் கேரளா மக்களுக்கு வழங்கப்பட்ட #ஒரு #இலட்சத்திற்கும் அதிகமான மதிப்புள்ள  நிவாரண பொருட்கள் வேலூர் #மாவட்ட #முதன்மைக் #கல்வி #அலுவலர் அவர்களிடம்ஒப்படைக்கப்பட்டது. ஒப்படைக்கப்பட்டது மட்டுமில்லாமல் மாதனூர் ஒன்றிய வட்டார கல்வி அலுவலர் திரு.#மாதேஷ் அவர்களை உள்ளிட்ட குழு நேரடியாக கேரள மாநிலம் #திருச்சூர் சென்று நிவாரண பொருட்களை மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் ஒப்படைத்தனர்.மிகவும் சிறப்பாக இப்பணியை மேற்கொண்ட மாதனூர் ஒன்றிய வட்டார கல்வி அலுவலர்கள் #திரு.#மாதேஷ்,திரு.#திருப்பதி, அனைத்து சங்க பொறுப்பாளர்கள்,தலைமை ஆசிரியர்கள் மற்றும் உதவி ஆசிரியர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்...









Post a Comment

0 Comments