அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச Phonetic புத்தகம் என் சார்பில் வழங்கப்பட்டது!!

#அரசுப்பள்ளி #மாணவர்களும் அழகாக #ஆங்கிலத்தில் பேச  
#PHONETIC BOOK என்  மாணவர்களுக்காக...

"என் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக நான் மேற்கொள்ளும் எந்த ஒரு முயற்சியும் வீணாகுவதில்லை " என்று உணர்ந்த தருணம்.
என் செல்வங்களின் #Speaking #Skills வளர்க்க சிறப்பாக ஆங்கிலம் பேசுவதற்கு இந்த #Read #English Book in30  Days (via phonetic method ) புத்தகம் உதவியாக இருக்கும்..மிக அருமையான புத்தகம்..மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.











Post a Comment

0 Comments