Handled webinar for government school teachers - Quizizz











Handled webinar for government school teachers . This webinar was conducted by #TNDigitalTeam. i have shared How to use #quizizz  in classrooms.more than 200 teachers participated in this training.
 I would like to thank Ramesh P  sir for giving me this Wonderful opportunity..

#remotelearning
#Quizizz
#MicrosoftEdu

தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு "Quizizz" வகுப்பறையில்  எவ்வாறு பயன்படுத்துவது  என்னும் தலைப்பில் இணைய வழியில் பயிற்சி வழங்கினேன். இந்த பயிற்சியில் 200 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கு பெற்றனர். பயிற்சிக்கு எனக்கு வாய்ப்பு வழங்கிய  முனைவர்.ரமேஷ் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் !!


Post a Comment

0 Comments