நமது பள்ளிக்கு இன்சினரேட்டர் (Incinerator) நன்கொடை

 🌿 நமது பள்ளிக்கு இன்சினரேட்டர் (Incinerator) நன்கொடை 🌿

நமது நகராட்சி நடுநிலைப் பள்ளி – பெத்லகேம், ஆம்பூர் மாணவிகளின் சுகாதாரம் மற்றும் பள்ளியின் தூய்மையை மேம்படுத்தும் வகையில், “The Environmental Social Welfare and Research Foundation” சார்பில் *Incinerator* நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.

பள்ளி மாணவிகளின் சுகாதாரம், சுத்தம் மற்றும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த பயனுள்ள வசதியை நமது பள்ளிக்குப் பெற்றுத் தர ஏற்பாடு செய்த கணித ஆசிரியர் திருமதி. ராஜலட்சுமி அவர்களுக்கு பள்ளியின் சார்பில் மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.








Post a Comment

0 Comments