இளைஞர் மற்றும் சுற்றுச்சூழல் மன்றங்களின் செயல்பாட்டிற்கான கட்டுரைப்போட்டியில் முதல் இடம் பிடித்த மாணவி!!


ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி - இளைஞர் மற்றும் சுற்றுச்சூழல் மன்றங்களின் செயல்பாட்டிற்கான கட்டுரைப்போட்டியில்
 பெரியார் குப்பம் குறுவளமைய அளவில்
💐💐💐💐💐💐💐💐💐💐💐
எங்கள் பெத்லகேம் ந.நி.பள்ளியின் ஏழாம் வகுப்பு மாணவி
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
மனிஷா ஸ்ரீ
1️⃣1️⃣1️⃣1️⃣1️⃣1️⃣1️⃣1️⃣1️⃣1️⃣1️⃣
முதல் இடம் பெற்று ரூபாய்  7000/- மதிப்புள்ள Android Tab phone பரிசாக பெற்றுள்ளார் என்பதை   மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.


















Post a Comment

0 Comments