QUIVER 3D MOBILEAPP
பள்ளி மாணவர்களால் வண்ணம் தீட்டப்பட்ட சாதாரண ஓவியம் உயிரோவியம் ஆனது...
இன்று ஆம்பூர், #பெத்லேகம் நகராட்சி நடுநிலைப் பள்ளி 8ம் வகுப்பு மாணவர்களுக்கு, QUIVER MOBILEAPP உதவியால் சாதாரண ஓவியத்தை #3D அனிமேஷன் முறையில் காண்பிக்கும்போது உயிரோட்டமாக காட்சியளித்ததால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
*🔵🔴3Dஓவியம் ஆப் பயன்படுத்துவது எப்படி?*
*📲📲உங்கள் ஸ்மார்ட் போனில் Play Store சென்று quiver app யை Search செய்து டவுன்லோட் செய்யுங்கள்!*
https://play.google.com/store/apps/details?id=com.puteko.colarmix
*🔴🔵பின்பு கீழ்கண்ட வலைதளத்தில் ஓவிய தாள்களை பிரிண்ட் எடுத்து கொள்ளவும்!*
http://www.quivervision.com/coloring-packs/
*🎯🎯தற்போது கலர் செய்து விட்டு ஆப் open செய்து Camera வழி பாருங்கள் 3D தொழில்நுட்ப ஓவியம் தெரியும்!*
*💐💐மழலைகளை பிரமிக்க செய்யும்!*
0 Comments